Logo
  • முகப்பு
  • என்னை பற்றி
  • கட்டுரைகள்
  • நிகழ்வுகள்
  • படத்தொகுப்பு
  • கழகம்
  • தொடர்பு கொள்க
  • தமிழ்
  • English
2015All Rights Reserved

தமிழன் பிரசன்னா

"நான்"

கனவுகளில் கோட்டை கட்டி, கற்பனையில் வாள் சுழற்றி வெந்ததை தின்று விதி வந்தால் சாவு - என்ற கனவு வாழ்க்கை கடந்து வாழும் ஒவ்வொரு நாளும் எனக்காய் அல்லாமல், இந்த இனம் வாழ, என் இயக்கம் வாழ; எத்தனை எதிர்ப்பு எரிமலைகள் வந்தாலும் எதிர்த்து கழகம் காக்கும் கடைமட்ட தொண்டனாய்தான் நான்.

2015 கழக செய்தி தொடர்பு இணை செயலாளர்.

தி.மு.க.

2009 தலைமை கழக சொர்பொழிவாளர்

தி.மு.க.

2008 சட்டக்கல்லூரி மாணவர் செயலாளர்.

தி.மு.க.

2008 முதுநிலை பட்டம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

2003 பி ஏ ஆங்கிலம்

பிஷப் ஹீபர் கல்லூரி

2000 12ஆம் வகுப்பு

பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி - திருச்சிராப்பள்ளி

1998 10ஆம் வகுப்பு

ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி - திருச்சிராப்பள்ளி

சமூக வலைத்தளம்